வீட்டுக்கு செல்லமாட்டேன் என்று கமலிடம் சொன்ன சுஜா..!! (வீடியோ)

Read Time:41 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)நடிகை சுஜா இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த அவரிடம் வீட்டில் சென்று அனைவரையும் எப்படி எதிர்கொள்வீர்கள் என கேட்டார்.

“நான் இப்போதைக்கு வீட்டுக்கு செல்ல மாட்டேன், 100 நாட்கள் முடியும் வரை வேறு எங்காவது தங்கியிருப்பேன்” என கூறினார்.

அதற்கு கமல், “தோல்வியை தைரியமாக கொண்டு செல்லவேண்டியது அன்பானவர்கள் தான்” என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதியில் மரக்கறி விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம் :பள்ளிக்கு அனுப்பும் நடிகை..!!
Next post உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லும் அந்தரங்க உறுப்பு கசிவு..!!