BIGG BOSS பட்டம் வென்ற பிரபல நடிகையின் கணவர்..!!

Read Time:54 Second

bigg-boss-3-500x500பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹிந்தியில் 10 சீசனாக சக்கை போடு போட்ட இந்நிகழ்ச்சிய தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையடுத்து தெலுங்கில் 1 மாதம் கழித்து தொடங்கப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் இன்றைய இறுதிச்சுற்றில் பிரபல நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் நடிகை மதுமிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இங்கிலீஷ்காரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழங்கை மற்றும் முழங்காலில் உள்ள கருமை நீங்க வேண்டுமா??..!!
Next post 15 ரூபாய் சம்பளம் வாங்கினேன் – பல குரல் நடிகனின் கதை..!!