சிகிச்சைக்காக வந்த முதியவரிடம் சிகரெட்டை கொடுத்து கேலி செய்த செவிலியர்கள்…!!

Read Time:1 Minute, 40 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90துருக்கியில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் கையில் சிகரெட்டை கொடுத்து கேலி செய்யும் விதமாக நடந்துகொண்ட செவிலியர்களின் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான அந்த வீடியோவில், துருக்கியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அவரது மூக்கு மற்றும் உடல்களில் டியூப்கள் பொருத்தப்பட்டிருக்கிறதை பார்க்கையில், அதிக உடல்நிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருக்கிறார்.

முடியாமல், சாய்ந்தபடி இருக்கும் அந்த முதியவரை சுற்றி நின்றுகொண்டிருக்கும் செவிலியர்களில் ஒருவர், சிகரெட் குடிக்கிறீர்களா? என கேட்டு கிண்டல் செய்கிறார்.

அதன் பின்னர் அந்த சிகரெட்டை அவரது வாயின் அருகில் கொண்டு சென்று விட்டு ஏமாற்றுகிறார், அந்த முதியவரை சுற்றி நின்று செவிலியர்கள் சிரிக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து, உள்ளூர் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழித்திரு நாயகியை விழிபிதுங்க வைத்த டி.ஆர்..!!
Next post ஹரிஷ் இல்லை, பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்..!!