யார் உதவியுமின்றி தனியாக விமானம் ஓட்டி அசத்திய 16 வயது சிறுமி..!! (வீடியோ)

Read Time:44 Second

7_Facialநம்மில் பலருக்கு 16 வயது ஆகியும் சைக்கள் கூட ஓட்ட தெரியாமல் இருக்கிறோம். இந்த வயதில் விமானத்தை நாம் யோசித்தும் கூட பார்த்திருக்க இருக்க மாட்டோம்.

ஆனால் இங்கு 16 வயது சிறுமி தனது பிறந்தநாளின் போது யார் உதவியும் இல்லாமல் தனியாக விமானத்தை ஓட்டி மகிழ்ந்துள்ளார்.

விமானத்தை ஸ்டாட் செய்வதில் இருந்து ஒரு ரவுண்ட் அடித்து மீண்டும் தரை இறக்கும் வரை தானகவே இயக்கியதை காணொளியாக பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே..!! (கட்டுரை)
Next post நடிகை கடத்தல் வழக்கில் சிக்கினால் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி: போலீஸ் தரப்பு வக்கீல் தகவல்..!!