BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவர்தானா?..!!

Read Time:1 Minute, 4 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90BiggBoss நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார நடுவில் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என கூறியிருந்தார். அதன்படி புதிதாக வந்த புரொமோவில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார், ஆனால் யார் அவர் என்பது மட்டும் தெரியவில்லை.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிந்து தான் வெளியேறுகிறார் என்று கூற, ஒருசிலர் ஹரிஷ் தான் வெளியேறுகிறார் என்றும் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஜலுக்கு பதிலாக `மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாகும் நடிகை..!!
Next post மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே..!! (கட்டுரை)