என்னை மன்னித்துவிடு நீ நடிப்பதாக நானும் தவறாக நினைத்துவிட்டேன்- BiggBoss போட்டியாளர் குறித்து காஜல்..!!

Read Time:55 Second

625.132.560.350.160.300.053.800.238.160.90BiggBoss நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சுஜா. இவர் வீட்டில் கடைசி வாரத்தில் நிறைய போட்டிகளை வெற்றியோடு முடித்திருந்தார்.

ஒரு விளையாட்டில் அவர் கால் மீது பலகை விழுந்துவிடும். ஆனால் ரசிகர்கள் அனைவரும் அவர் நடிப்பதாக தான் நினைத்தார்கள்.

இந்த நிலையில் மற்றொரு BiggBoss போட்டியாளரான காஜல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னை மன்னித்துவிடு சுஜா. நானும் நீ காலில் அடிபட்டது போல் நடித்ததாக நினைத்தேன். ஆனால் சுஜாவுக்கு நிஜமாகவே அடிபட்டுள்ளது, அவள் நடிக்கவில்லை என பதிவு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு குட்டி போடும் நேரடி காட்சி..!! (வீடியோ)
Next post உடலுறவில், பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?..!!