நிர்வாண மோனாலிஸா..!!

Read Time:1 Minute, 11 Second

thumb_large_1_Monalisaபாரிஸின் கலையகம் ஒன்றில் உள்ள ஓவியம் ஒன்று, மோனாலிஸாவின் நிர்வாண ஓவியமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் இந்த ஓவியம், மோனாலிஸா ஓவியத்தை வரைந்த லியனார்டோ டாவின்ஸியின் கலையகத்தில் இருந்தே கண்டெடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஓவியம் டாவின்ஸியால் வரையப்படவில்லை என்றே இதுவரை நம்பப்பட்டது.

இந்த நிலையில், பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தின் வல்லுனர்கள் சிலர், கரி வடிவமாக வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் மோனாலிஸா ஓவியத்தை ஒத்ததாகவே இருப்பதாகவும், முழுமையாக இல்லாவிடினும் இவ்வோவியத்தின் சில பகுதிகளில் டாவின்ஸியின் கைவண்ணம் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீச்சரை ஜோடியாக்கிய தனுஷ்..!!
Next post இசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்..!!