அண்ணா செய்வீர்களா? விஜய் சேதுபதிக்கு கௌதம் கார்த்திக் வைத்த கோரிக்கை..!!

Read Time:1 Minute, 5 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90கௌதம் கார்த்திக் ரங்கூன், இவன் தந்திரன் என தனக்கான பாதையை வெற்றிக்கரமாக அமைத்துவிட்டார். இவர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் ஹரஹர மஹாதேவகி.

இப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பில் இருந்தது, படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் கௌதம் கார்த்திக் ‘அண்ணே உங்க படத்தை நான் பார்த்துவிட்டேன், என் படத்தை நீங்க எப்போ பார்க்க போறீங்க’ என்று கேட்டுள்ளார்.

விஜய் சேதுபதி எந்த ஒரு ஈகோவும் இல்லாத நடிகர், கண்டிப்பாக அவரும் கௌதம் கார்த்திக் படத்தை பார்ப்பார் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்..!! (கட்டுரை)
Next post இந்த சேலையை பாருங்க அசந்து போவிங்க ! என்னமா யோசிகிறாங்க பாருங்க..!! (வீடியோ)