பிக்பாஸ் நல்லவரா, கெட்டவரா? கேமராவிடம் கேட்ட சினேகன்..!!

Read Time:1 Minute, 6 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நாளையோடு நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கவிதை சொன்னார்.

பின்னர் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுகொண்டிருக்கும் போது கேமராவைப் பார்த்து எங்க சாப்பாடு சாப்பிடுறீங்களா என்று கேட்டார். பிக்பாஸை நாங்கள் பார்க்கலாமா என்று கேட்டார். கேமரா இல்லை என்பது போல் அசைந்தது.

பிக்பாஸ் நல்லவரா கெட்டவரா என்று கேட்டார். அதற்கு கேமரா எல்லாப்பக்கம் அசைந்து கமல் பாணியிலேயே பதில் சொன்னது.

வழக்கமாக ஓவியாதான் இப்படி கேமராவோடு பேசுவார். மற்றவர்களும் இதை பாலோ செய்கின்றனர் என்று தோன்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் அரிப்புக்கான காரணங்கள்..!!
Next post 145 வயதிலும் மரணம் தழுவாத நபர்..!!