பிக்பாஸ் வீட்டில் ஓவியா அடித்த லூட்டி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!(வீடியோ)

Read Time:1 Minute, 15 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90
தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

யார் வெற்றியாளர் என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு இப்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோ ஆச்சரியம் தந்துள்ளது.

அனைத்து பிரபலங்களும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போகிறார்கள். அதற்காக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஆரம்பம் முதல் இறுதிவரை பலரும் பல நிகழ்வுகளை ரசித்திருப்பார்கள். அனைவரையும் விட மிக வேகமாக மக்களிடம் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. ரசிகர்களை பொறுத்தவரை இவர் தான் வெற்றியாளர்.

அவரும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் நமீதா மட்டும் காட்டவில்லை. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக தான் இருக்க போகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகார்த்திகேயனை தொடர்ந்து விதிமதி உல்டாவில் இணைந்த ரஞ்சித்…!!
Next post இறுதி நாளில் நடனத்தால் கலைகட்டும் பிக்பாஸ் மேடை…!!(வீடியோ)