இறுதி நாளில் நடனத்தால் கலைகட்டும் பிக்பாஸ் மேடை…!!(வீடியோ)

Read Time:50 Second

201709300331414858_england-won-5th-odi-against-westindies-by-9-wickets_SECVPF
பிரபல ரிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 30 கமெராக்கள், 100 நாட்கள், ஒரே வீடு என்ற பரபரப்பான விளம்பரத்துடன் யூன் 25ம் திகதி தொடங்கியது.

இந்த 100 நாட்களில் பல மோதல்களை சந்தித்த போட்டியாளர்கள் தற்போது 4 பேர் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் வெளியே சென்ற பழைய போட்டியாளர்கள் அனைவரும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். குறிப்பாக ஓவியா உள்ளே வருவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டில் ஓவியா அடித்த லூட்டி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!(வீடியோ)
Next post மனைவியை கார் முன் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கணவன்…!!(வீடியோ)