தன்ஷிகாவுக்கு ஆதரவாக களிமிறங்கும் பிரபலங்கள்! டி.ஆர்க்கு எதிர்ப்பு…!!

Read Time:1 Minute, 39 Second

download
விழித்திரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் டி.ஆர். தன்ஷிகாவை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.

நடிகை கஸ்தூரி ஃபேஸ்புக்கில் தன்ஷிகா மேடை நாகரீகத்தை சரியாகபின்பற்றியதால் தான் டி. ராஜேந்தர் திட்டும்போது அமைதியாக இருந்தார்.

டி.ஆர் விமர்சித்ததை கைத்தட்டி ரசித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மற்றும் நடிகர்களையும் குறிப்பிட்டு ஒரு நடிகையை கண்கலங்குவதை பார்த்து மேடையில் அமர்ந்து சிரித்து ரசிப்பது தான் மேடை நாகரீகமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

தன்ஷிகாவிற்கு ஆதரவாக நடிகை குஷ்புவும் அவருடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா, டிடியும் ட்வீட் போட்டுள்ளார்கள். இதில் டிடி, தன்ஷிகா மேடையில் நீங்க நடந்துகிட்டது சிறந்த மேடை நாகரிகம்.

மரியாதையாக நடந்துகொண்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல அஞ்சனா, அந்த சூழ்நிலையை சரியாக கடைபிடித்தார். நீங்க வீரமான பெண் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கார் முன் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கணவன்…!!(வீடியோ)
Next post பெண்கள் லெக்கிங்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை…!!