BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஹரிஷ் என்ன சொல்றார் பாருங்களேன்..!!

Read Time:52 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90BiggBoss வீட்டில் சுட்டி பையன் என்று அனைவராலும் விரும்பப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். நிகழ்ச்சியில் பாதியில் வந்த இவர் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

இவருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. தற்போது ஹரிஷ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், BiggBoss வீட்டில் ஒவ்வொரு நிமிடமும் நல்ல அனுபவம். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மிகவும் நன்றி என பதிவு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது..!!
Next post தரையில் அமர்ந்து சாப்பிடுவதே நல்லது..!!