நடிகை திரிஷாவின் நிலையை பாருங்களே..! திருடி மாட்டிக்கொண்டாராம்..!!

Read Time:1 Minute, 20 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90மென்மையான கதாநாயகி நடிகை திரிஷா, தனுசுடன் நடித்த கொடி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியான நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார். அதோடு அந்த வேடத்தால் நல்ல பெயர் எடுத்திருந்தார் அடுத்தபடியாக திரிஷாவுக்கு அதிரடி வேடங்களாக கிடைத்தன.

மேலும், நாயகி படத்தை அடுத்து இப்போது சதுரங்கவேட்டை-2, கர்ஜனை படங்களில் அதிரடியான நாயகியாக உருவெடுத்துள்ளார் திரிஷா. இதில் சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த் சாமியுடன் எதிரும் புதிருமான ரோலில் நடித்துள்ளார்.

கதைப்படி திருடியாக நடித்துள்ள திரிஷா, இதுரையில்லாத அளவுக்கு அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், கொடி படத்தைப்போலவே இந்த படத்திலும் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வேடங்களில் நடித்தது சவாலாக இருந்தது: துல்கர் சல்மான்…!!
Next post கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும்…!!(கட்டுரை)