அந்தரத்தில் மனைவியுடன் லிப் லாக் கிஸ் அடித்த பிக்பாஸ் பிரபலம்… வைரலாகும் காணொளி…!!(வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு லிப் டூ லிப் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட கணேஷ் வெங்கட்ராம், திருமணமான சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

கடந்த வருடம் இவர்கள் பங்கீ ஜம்பிங் எனப்படும் மலை உச்சத்திலிருந்து தலைகீழாக குதித்து லிக் லாக் கிஸ் கொடுத்துக் கொண்டனர்.

இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது. காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த கணேஷிற்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகிவிட்டதே இதற்குக் காரணம்.

தற்போது பிக்பாஸ் முடித்து இருவரும் சுற்றுலா சென்ற இடம்தான் இது என்று பெரும்பாலோனோர் கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படக்குழுவால் ரசிகர்களுக்கு மிஞ்சிய ஏமாற்றம்…!!
Next post தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என போலீசில் புகார்…!!