ஜூலியை கூப்பிட்டு வச்சு செய்யும் வைரலாகும் காணொளி…!!(வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

ஜூலியை தெரியாத குழந்தைகள் கூட இப்போது தமிழ் நாட்டில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஜூலி மக்களால் வெறுக்கப்படும் ஒருத்தியாக மாறிவிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்ததோ அதே அளவு தோல்வியையும் வெறுப்பும் அவர் மீது ஏற்பட ஒரு வித காரணம் என்றுதான் கூறவேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வைரல் பெண்ணாக இருந்த அவரிற்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்றுதான் கூறவேண்டும். அதில் ஜூலி நடந்துக் கொண்ட விதேம் யாருக்கும் பிடிக்க வில்லை. அதனால் எல்லோரும் அவரை வெறுத்து வருகின்றனர்.

தற்போது ஜூலியை வச்சு செய்யும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஞ்சி குளியல் முறை தெரியுமா? இந்த அற்புத மாற்றங்கள் நிகழுமாம்…!!
Next post நிறவெறியை தூண்டும் சர்ச்சை விளம்பரம்…!!