பிக்பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? உள் அலங்காரத்தின் செலவு மட்டும் இவ்வளவா?..!!

Read Time:1 Minute, 32 Second

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதில் ஆரவ் பட்டம் வென்றார். 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நம்மை எல்லாம் கட்டிப்போட்டது என்றால் அதற்கு காரணம் அதில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அல்ல.

பிக்பாஸ் வீட்டின் பிரமாண்ட வடிவமைப்பும் முக்கிய காரணம். முகப்பில் உள்ள நீச்சல் குளம் தொடங்கி, உள்ளே இருக்கும் பெட்ரூம் வரை பிரமாண்டமோ பிரமாண்டம். லிவிவ் ரூம் முதல் கிச்சன், கழிவறை வரை அனைத்தும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ணூகண்ணை கவரும் வகையில் இருந்தது.

இந்த பிக்பாஸ் வீடு சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஈபிவி தீம்பார்க்கில் அமைந்துள்ளது. இந்த இந்த வீட்டின் உள் அலங்காரத்திற்காக மட்டும் ரூ 2 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெறும் 100 நாட்களுக்கு மட்டும் இவ்வளவு செலவில் ஒரு அரங்கம் தேவையா என பொதுமக்கள் பிரமித்துப் போய் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?..!!
Next post மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா..!!