அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..!!

Read Time:1 Minute, 27 Second

கமல்ஹாசன் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியாகி அனைவரையும் சிந்திக்க வைத்த படம் அபூர்வ சகோதரர்கள். படத்தில் குட்டி கமல்ஹாசனாக அவர் எப்படி நடித்தார் என்ற விஷயத்தை மட்டும் இப்போது வரைக்கும் படக்குழு கூறியதே இல்லை.

காலப்போக்கில் அனைவரும் அந்த விஷயத்தை கேட்பதையும் விட்டுவிட்டனர். இந்த நிலையில் குட்டி அப்புவாக கமல் நடித்தது எப்படி என்று ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது முட்டியில் வைக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் ஷு வடிவமைக்கப்பட்டதாம். அதோடு கால்களை மடக்கவும் ஸ்பெஷல் பெல்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதேசமயம் இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், குட்டி அப்பு பற்றி ஒரு சின்ன விஷயம் கூறியிருந்தார். அதாவது குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவும் கலர்புல்லாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

கலர் அதிகமாக இருந்தால் அதில் இருக்கும் மற்ற விஷயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்பது ஒரு கணிப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம்..!!
Next post சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா..!!