சமீபத்தில் நடந்த பிரச்சனைக்கு சந்தானத்தை கலாய்த்த ஆர்யா..!!

Read Time:1 Minute, 7 Second

சந்தானமும், ஆர்யாவும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சந்தானத்தின் புதுப்பட இசை வெளியீட்டு விழா நடந்தா கண்டிப்பாக ஆர்யா ஆஜார் ஆகிவிடுவார்.

அந்த வகையில் இன்று சிம்பு இசையமைக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் ஆர்யா பேசுகையில் ‘நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சந்தானம் ஹீரோ தான்’ என்று கூறினார்.

அதை தொடர்ந்து ‘அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் அடிவாங்கிய நபருக்கு என்னவாகியிருக்கும்’ என்று கூறி சந்தானத்தை கிண்டல் செய்தார்.

சமீபத்தில் சந்தானம் பணம் கொடுக்கல் வாங்கல் தகறாரில் ஒருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..!!
Next post தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன்..!!