களத்தில் இறங்கிய நயன்தாரா, தேதியை கூறிவிட்டார்..!!

Read Time:45 Second

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் கோபி இயக்கத்தில் இவர் நடித்த படம் அறம், இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருந்தது, ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளி சென்றது.

தற்போது அறம் வருகின்ற நவம்பர் மாதம் 3-ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது, அன்றைய தினம் தான் சித்தார்த்தின் அவள், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களும் வரவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளம் சார்ந்த பிரச்சினைகளால் வளம் குன்றும் மக்கள்..!! (கட்டுரை)
Next post என்னை ஆயிரம் தடவை கொலை செய்து விட்டீர்கள்! ஜூலி உருக்கம்..!! (வீடியோ)