ஐஸ்வர்யா ராயிடம் தவறாக நடக்க முயன்ற தயாரிப்பாளர்..!!

Read Time:1 Minute, 4 Second

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பின்னர் சினிமாவில் கால்பதித்தார். அவரிடம் பல ஹாலிவுட் படங்களை தயாரித்த Harvey Weinstein என்ற தயாரிப்பாளர் ஒருமுறை தவறாக நடக்கமுயன்றதாக ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

“ஐஸ்வர்யாவிடம் தனியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?” என Harvey Weinstein மேனேஜரிடம் கேட்டபோது கோபத்தில் அவர் திட்டிவிட்டாராம். அதன் பின்பு Weinstein அது பற்றி பேசுவதில்லையாம்.

சென்ற வாரம் Harvey Weinstein மீது Rose McGowan என்ற நடிகை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கிளப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஞ்சலினா ஜூலி உட்பட பல பிரபல நடிகைகள் தாங்களும் அவரிடம் பல பிரச்சனைகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏதும் பேசாமல் இருந்துவிடு… சமுத்திரகனி மேடையில் ஜுலியை கூறியது ஏன்?..!! (வீடியோ)
Next post புற்றுநோயைத் தடுக்கும் பூசணி..!!