மேடையில் வையாபுரி, பிந்து மாதவி மோதல்… கோபத்தில் வெளியேறிய பிந்துமாதவி!.. நடந்தது என்ன?..!! ( வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிரபல டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகியது.

ஒவ்வொருவருக்கும் சில டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாடி வந்தனர். இதில் ஒரு டாஸ்கில் வையாபுரி, பிந்து மாதவி இணைந்து விளையாடி வந்தனர்.

திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிந்து மாதவி டாஸ்க்கை உதறிவிட்டு தனது இருக்கைக்கு சென்றுவிட்டார்.

இதனை அவதானித்த சிலர் பிந்துவை சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு வரவழைத்தனர். அனைவரும் மிகவும் டென்ஷனுடன் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் இவர்கள் இருவரும் நிகழ்த்தியது வெறும் நாடகம் என்று தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் முயற்சி..!!
Next post உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?..!!