மெர்சல் படத்தை திரையிட மாட்டோம்! சென்னையின் பிரபல தியேட்டர் அறிவிப்பு – ரசிகர்கள் ஷாக்..!!

Read Time:42 Second

இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில் பிரபல திரையரங்கமான காசி தியேட்டர் மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

“ரிலீஸ் செய்வதற்காக போட்ட கண்டிஷன்கள் ஒப்புக்கொள்ளமுடியாது, நாங்கள் மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யவில்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் 5 விதமான வலிகள்..!!
Next post நிர்வாண பூஜை செய்தால் தொழில் சிறக்கும் என கூறிய வாலிபர்.! பெண் எடுத்த முடிவு தெரியுமா?..!!