ஓவியாவும் இவரும் இணைந்து நடிக்கவில்லை, ஓவியா மேனேஜர் விளக்கம்..!!

Read Time:1 Minute, 39 Second

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது நடிகை ஓவியா தான். அதனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ஓவியாவையும் பிக்பாஸ் ரன்னரான சினேகனையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர்.இந்தப் படத்தை இசை அமைப்பாளர் சி.சத்யா தயாரிக்க இருக்கிறார். இதுவரை இசை அமைப்பாளராக இருந்து வந்த சத்யா இந்த படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகிறார்.

இந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவில்லை என்று அவரது மானேஜர் மறுத்து வருகிறார்.அதனால் இந்த செய்தி பொய்யானது. மேலும் ஓவியா தற்போது காஞ்சனா 3 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோனின் அடுத்தப்படமான Tera Intezaar டீசர்..!! ( வீடியோ)
Next post உடலுறவின்போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகக் காரணம் என்ன?..!!