தீபாவளி கொண்டாடுவது இல்லை- ஓவியா ஓபன் டாக்..!!
Read Time:59 Second
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா முன்னணி பிரபலமாகிவிட்டார். எங்கு திரும்பினாலும் ஓவியாவிற்கு என்ன ஆச்சு என்று தான் மக்கள் கேட்டு வந்தனர் அந்த சமயத்தில்.
தற்போது இவர் காஞ்சனா-4ல் நடித்து வருகின்றார், இந்நிலையில் நேற்று தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தொலைக்காட்சியில் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
அதில் தீபாவளி குறித்து அவரிடம் கேட்கையில் ’தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எப்பொழுது நினைக்கிறேனோ அன்று தீபாவளி கொண்டாடுவேன்’ என கூறியுள்ளார்.
Average Rating