குடும்பத்துடன் தளபதி படம் பார்க்க சென்ற தல! வைரலாகும் புகைப்படம்..!!

Read Time:1 Minute, 11 Second

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை நடிகர் அஜீத் தன் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ‘மெர்சல்’ படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மெர்சல்’ படத்தை ரசிகர்களையும் தாண்டி பல சினிமா பிரபலங்களை எதிர்பார்த்து காத்திருக்க வைத்தது. இந்நிலையில் தல அஜீத் ‘மெர்சல்’ படத்தை பாரிசில் தனது குடும்பத்துடன் பார்த்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார்.திரையரங்கில் ‘மெர்சல்’ படத்தை பார்த்து வரும் வேளையில் ரசிகர்களுடன் எடுத்த போட்டோ இணைய தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்..!!
Next post சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமை: கீர்த்தி சுரேஷ்..!!