ஓவியாவின் இந்த குணத்திற்காக தான் இவ்வளவு ரசிகர்கள்..!! (வீடியோ)
Read Time:50 Second
பிக்பாஸிற்கு பிறகு ஓவியா செய்யும் சிறு சிறு செயல்கள் கூட ரசிகர்கள் மனதை கவர்ந்துவருகிறது.
அவரின் குழந்தை பேச்சு, அன்பு, அரவணைப்பு எல்லாம் ரசிகர்கள் மனதை பெரும் அளவு கவர்ந்தது என்றே கூறலாம். பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் அவரை ரசிகர்கள் எங்கு சென்றாலும் சூழ்ந்து வருகின்றனர்.
ஓவியா ரசிகர் ஒருவர் செய்த டப்ஸ்மாஸை பார்த்து பாராட்டுகிறார். மேலும் முதியோர் இல்லம் சென்று ஒரு பாட்டியுடம் பாசாமாக பேசுவது போன்ற காணொளி காட்சியில் அவர் அன்பை நீங்களே பாருங்கள்.
Average Rating