வயிறு கிழிந்தும் தன் உயிருக்கு போராடும் மான்.. ஜீரணிக்க முடியாத காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

காட்டில் வாழும் விலங்குகள் உணவிற்காக நடத்தப்படும் வேட்டை மிகவும் கொடுமையானதாகவே இருக்கும்.ஆனாலும் தனக்கு பசி என்றால் மட்டுமே வேட்டையாடுகின்றன விலங்குகள். ஆனால் ஆறறிவு படைத்த சில மனிதர்கள் மற்றவர்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கொலை செய்து வருகின்றனர்.

அதிலும் ஒரு தலைக் காதல் என்ற பெயரிலும், வழிபறி நடத்தும் போதும் இம்மாதிரியான செயல்கள் அரங்கேறி வருகின்றனர். ஒரு உயிர் பறிபோகும் போது நடக்கும் போராட்டத்தினை விவரிக்க வார்த்தை இல்லை என்றே கூறலாம்.

வயிறு கிழிந்த நிலையிலும் தனது உயிரைக் காப்பாற்ற காட்டு நாயிடம் போராடிய மானின் துணிச்சல் இறுதி தருணத்தில் தோல்வியில் முடிந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?..!!
Next post சிறுமியிடம் காதல் நாடகமாடி பலாத்காரம் செய்த கயவன்..!!