முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் மேயாத மான் பிரியா பவானி..!!
Read Time:1 Minute, 4 Second
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இறங்கியிருக்கிறார் பிரியா பவானி. கல்யாணம் முதல் காதல் சீரியலே இவருக்கு கிடைத்த அங்கீகாரம்.மேயாத மான் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.
சிலர் இவரை அடுத்த திரிஷா எனவும் சொல்லிவருகிறார்கள். இவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது.நடிகர் கார்த்தியுடன் அடுத்ததாக ஜோடி சேர்கிறாராம்.
பசங்க படத்தின் இயக்குனர் பாண்டி ராஜ் இப்படத்தை இயக்குகிறாராம். தற்போது தீரன் அதிகாரம் ஒன்று என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு இவர் அந்த படத்தில் இணையவிருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறாராம்.
Average Rating