ஜோதிகா கார்த்திக்கு செய்த துரோகம்!! கொந்தளிக்கும் சிவகுமார் குடும்பம்….!! (வீடியோ)

Read Time:53 Second

மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்திலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படம் தற்போது ஹிட் ஆகியுள்ள நிலையில், ஜோதிகா facebook live ஒன்றில் சிலர் கேட்டுக்கும் கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார்.

இதில், சூர்யாவிற்கு அடுத்தப்படியாக ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி என்று கூறியுள்ளார்.

இதனால், கார்த்தி மட்டும் சிவக்குமார் குடும்பம் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி தனது இல்லத்தில் வைத்து பாலியல் தொந்தரவு..!!
Next post கான்டாக்ட் லென்ஸ்… கவனம் தேவை..!!