டிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2′..!!

Read Time:1 Minute, 24 Second

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுபயலே’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.

சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2′ படத்தில் பாபி சிம்ஹா – பிரசன்னா – அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தத நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகிற டிசம்பர் 1-ல் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்தமின்றி சாதனை படைத்த காட்சி…. அப்படியென்ன இருக்குது?..!! (வீடியோ)
Next post 70 வயதுடைய முதாட்டி விளையாடிய டெபிள் டென்னிஸ் – வைரலாகும் காணொளி..!!