அனைவரும் வெறுத்த ஜுலி செய்த மற்றொரு நல்ல செயல்… வைரலாகிவரும் காட்சி..!! (வீடியோ)

Read Time:58 Second

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜுலி. ஆனால் இதற்கு முன்பே இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் வீரத்தமிழச்சி என்ற அடைமொழியோடு தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சில விஷயங்கள் இவரை மற்றவர்கள் திட்டும்படி அமைந்தது.இன்றுவரை பலரும் அவரை திட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். இவர் தற்போது ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு வயது குழந்தையின் நிலையை உணர்ந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவும் படி கேட்டு காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா..!!
Next post கமால் குணரத்னவின் எச்சரிக்கை – புதிய சவால்..!! (கட்டுரை)