பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா ஜூலி? உண்மையில் நடந்தது என்ன?..!!

Read Time:1 Minute, 8 Second

நித்யாமேனனிடம் உதவியாளராக வேலைசெய்யும் ஜுலி என்ற பெண்ணிற்கு படப்பிடிப்பின் போது தனக்கு பிரச்சினை என்றும், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்றும் படக்குழுவினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலினை தவறாக எடுத்துக் கொண்டு பிக்பாஸ் ஜுலி தான் பலாத்கார தொந்தரவிற்கு ஆளானார் என்று தவறான தகவல்கள் பரவியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜுலி அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்றும் எதற்காக இப்படியெல்லாம் கூறுகின்றனர் என்றும் மனம் வருந்தியுள்ளார்.

பின்பு இதுகுறித்து தீர விசாரித்த பின்பு தான் தெரிந்துள்ளது அது பிக்பாஸ் ஜுலி இல்லை என்றும் நடிகை நித்யா மேனனின் உதவியாளர் ஜுலி என்றும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலவித உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ‘தேன்’ நெல்லிக்காய்..!!
Next post உறவுக்கு பின் மனைவியிடம் இதை செய்ய வற்புறுத்துபவரா? இதைக்கட்டாயம் பாருங்கள்..!!