By 30 October 2017 0 Comments

பாடம் நடத்துவதாக மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட்டு விளையாடிய ஆசிரியர்..!!

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவியின் மார்பை தொட்டு விளையாடிய ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது மாணவியின் மார்பை தொட்டுள்ளார். அப்போது மாணவி தெரியாமல் நடந்தது என்று அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் மாணவிக்கு அவ்வப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது மட்டுமின்றி வெளிப்படையாக செக்ஸில் ஈடுபடுவதற்கு கட்டாயம்படுத்தியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார்.

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற பொலிசார் ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அந்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்பளித்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam