நீரிழிவு நோயை போக்கும் 2 பொருட்கள்: ஈஸியாக குணமாக்கலாம்..!!

Read Time:1 Minute, 43 Second

சர்க்கரை நோயின் பாதிப்பு இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம் மற்றும் பசி, திடீர் எடை குறைவு, காயங்கள் தாமதமாக குணமாதல், மிகுதியான சோர்வு போன்ற பல அறிகுறிகள் தென்படும்.இந்நோயின் பாதிப்பு உள்ளவர்கள் ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்வெ

ண்டைக்காய் – 1/2 கப்

இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்ப

யன்படுத்தும் முறை/

நறுக்கி அதனுடன் இஞ்சி சாறு மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும். இதை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் விரைவில் குறையும்.

நன்மைகள்வெ

ண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது.

இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ்வர்யாவின் ஆனந்தத்திற்கு காரணம் என்ன?..!!
Next post பாடம் நடத்துவதாக மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட்டு விளையாடிய ஆசிரியர்..!!