தொகுப்பாளராக ஆனார் பிக்பாஸ் ஜூலி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 8 Second

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண தமிழ் பெண்ணாகவும் பங்கேற்றவர் ஜூலி. இவருக்கு இருந்த பெயர் இவர் கூறிய பொய்கள் சிலவற்றால் அவரை பலரும் வெறுத்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கல்லூரி விழாக்கள், பள்ளிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இப்படி கலந்துக்கொண்ட வந்த இவர் தற்போது தொகுப்பாளாராக ஆகியுள்ளார்.

பிரபல ரிவியில் ஓடி விளையாடு பாப்பா சீசன்-6 தொகுத்து வழங்கும் தொகுப்பாளி ஜூலி தான்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை..!!
Next post கணவனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட பாடம் எடுத்த மாமனார், மாமியார் – உண்மை கதை..!!