சந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்

Read Time:36 Second

Computer(l.d).jpgஅமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் என கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த “யுனைட்டட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் இச்சம்பவம் நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி
Next post துணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்