நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா..!!
ஒரு மலையாள படத்தில் உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகை மியா கலீபா நடிக்கிறார் என நேற்று தகவல் வெளியானது.
அது உண்மையா என அவரின் மேனேஜரிடம் கேட்டபோது அந்த தகவல் உண்மையில்லை என்ற பதில் கிடைத்துள்ளது. “இந்தியாவில் இருந்து எந்த இயக்குனரும் அணுகவில்லை” என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கு முன் பலமுறை மியா இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் அப்படி தகவல் பரவிய போது “நான் இந்தியாவில் கால் வைக்கவே மாட்டேன்” என அவர் ட்விட்டரில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.