ஆரவ் பிறந்த நாள் பார்டியில் கலந்துக்கொண்ட ஓவியா – புகைப்படம் உள்ளே..!!
ஆரவ் மற்றும் ஓவியா காதல் கதை பிக்பாஸ் பார்த்த அனைவருக்குமே தெரியும். இதனால் ஓவியா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்து பின் வெளியேறினார். பிறகு ஆரவிற்க்கு பல கேள்விகள்
இந்நிலையில் வெற்றியாளாராக வெளியே வந்த ஆரவிடன் நேர்காணலின் போது அவர் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றியே கேட்டு வந்தனர்.
நேற்று ஆரவின் பிறந்த நாளின் போது பிக்பாஸ் போட்டியாளரான கணேஷ் மற்றும் அவரது மனைவி நிஷா, ரைசா மற்றும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கும் ஓவியாவும் கலந்துக்கொண்டுள்ளார்.