நம்முடைய வீட்டிலேயே இருக்கும் இயற்கை கருத்தடை சாதனங்கள்..!!

Read Time:3 Minute, 43 Second

ஏராளமாக கருத்தடை சாதனங்கள் கடைகளில் கிடைத்தாலும், அவற்றை வாங்க சங்கடப்பட்டு, வாங்காமல் தவிர்த்து விடுகிறார்கள். சிலர் குழந்தை உருவானவுடன் கருக்கலைப்பு செய்வார்கள். உருவான உயிரை கொல்வதை விட உருவாகாமல் தடுப்பத்தே சிறந்தது. இதுபோன்று கருத்தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய வீட்டிலேயே இருக்கும் இயற்கை கருத்தடை பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

துளசி புனித தாவரமாக கருதப்படும் தாவரங்களுள் ஒன்று. ஆனால், இதை ஆண்கள் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் போன்றவற்றை தாற்காலிகமாக நிறுத்தும். துளசி சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பப்பாளி காயில் நிறைந்திருக்கும் என்சைம்(enzyme) எனும் பால் பொருள் கருச்சிதைவிற்கு வழிவகுக்க கூடியது. பெண்கள் உடலுறவு கொண்ட நாளிலிருந்து தொடர்ந்து 3 முதல் 4 நாட்களுக்கு தினமும் இரு முறை பப்பாளி சாப்பிட வேண்டும். இது கரு உருவாகாமல் தடுக்கும்.

இஞ்சி சிறந்த செரிமான பொருள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் கருத்தடை சாதனமாகவும் செயல்படும். உடலுறவு முடிந்த உடன் குளியல் தொட்டியில் வெந்நீரில் இஞ்சி சாறு மற்றும் வினிகர் சேர்த்து, 30 நிமிடங்கள் அதனுள் இருக்க வேண்டும். இது பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் விந்தணுவை அழிக்கும். அதே போல் இஞ்சி சாறு எடுத்து அதை உடலுறவு கொண்ட இரு நாட்களுக்கு தொடர்ந்து இரு முறை சாப்பிட்டு வர வேண்டும்.

வேப்பிலை மருத்துவ தன்மை கொண்ட தாவரம். வேப்பிலை சாறை பிறப்புறுப்பு பகுதியில் செலுத்துவதன் மூலம், கருப்பையினுள் இருக்கும் விந்தணுக்களை அழிக்க முடியும். வேப்பிலை கிடைக்காதவர்கள் வேப்ப எண்ணையை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை உடலுக்கு நன்மை தரக் கூடிய பழங்களுள் ஒன்று. இதை கருத்தடை சாதனமாகவும் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறை நீக்கி விட்டு, அதன் தோலை கருத்தடை சாதனமாக பயன்படுத்தினால், அதிலிருக்கும் சிட்ரஸ் அமிலத்தால் விந்தணுக்கள் கொல்லப்படும்.

மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுவதோடு, கருத்தடை சாதனமாகவும் செயல்படுகிறது. ஆண்கள் அதிக அளவில் மஞ்சள் சேர்த்து கொண்டால், ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும்.

இவை வாசனை பொருள் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் இவையும் கருத்தடை சாதனமாக செயல்படும் ஒன்று. இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொகுப்பாளினியான முதல் நாளே ஏற்பட்ட அவமானம்… மேடையிலேயே கதறி அழுத ஜுலி..!!
Next post பெண்களுக்கு தாய்மையடைந்ததும் ஏன் ‘அந்த’ ஆசை குறைகிறது?..!!