பறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட இளைஞர்! அதிர்ச்சியில் முழ்கிய பணியாளர்கள்..!!

Read Time:1 Minute, 15 Second

மெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டிற்கு சென்ற விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவர் அருகில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியரும் அமர்ந்து இருந்தனர்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகம் படுத்திக்கொண்டு பின்னர் விமானம் பறந்த சிறிது நேரத்திலேயே இருவரும் பாலியல் உறவு வைத்துக்கொண்டனர்.

இது பற்றி விமான பணிப்பெண்ணுக்கு தெரியவந்ததும், அவர் விமானியிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் தொடர்பாக டெட்ராய்டு பொலிசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்..!!
Next post தீரனில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது: கார்த்தி..!!