கட்டிலில் கதறி துடித்த மனிதர்… என்ன காரணம் தெரியுமா?..!! (வீடியோ)
நேற்றைய தினத்தில் உலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்கு வாட்ஸ் முடங்கியது. இதனால் நண்பர்களுடன் பேசுவோர், குடும்பத்தில் உள்ளவர்களிடம் குரூப்பில் பேசுவோர் காதலியுடன் சாட் செய்வோர் என அனைவரும் கடுப்பாகினர்.
மக்கள் பட்டபாடு எப்படியிருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரே ஒரு மனிதர் பட்ட பாடு மட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
அப்படியென்ன செய்தார் என யோசிக்கிறீர்களா?.. கட்டிலில் கிடந்து உருண்டு புரண்டு ஏதெதோ செய்யனும் போல இருந்ததாம். அப்படி அந்த மனிதர் செய்த காணொளி வைரலாகியது.
பாருங்க மக்களே!… செல்போன் அப்ளிகேஷன் மனிதர்களாகிய நம்மை எப்படியெல்லாம் அடிமையாக்கியுள்ளது என்பதை.
#whatsappdown
Me: pic.twitter.com/zDhxe1Gf4c— Revival 11November🎶 (@MhlabaSisonke) November 3, 2017