ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்க இஷ்டம் கிடையாது! விஜய் 62 படத்தின் நடிகை..!!
விஜய்யின் 62 வது இயக்கத்தில் நடிகை சோனாக்ஷி சின்கா தற்போது கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, அக்ஷய் கன்னாவுடன் இத்தேஃபக் படத்தில் நடித்துள்ளார்.
இதன் புரமோஷனுக்காக டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கரண் ஜோஷருடன் உரையாடினார். இதில் அவர் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிப்பது தனக்கு அசவுகரியமாக உள்ளது என கூறினார்.
இப்படத்தில் சித்தார்த்துடன் நெருக்கமாக நடித்துள்ளார். அதுகுறித்து பேசியவர் ஓவ்வொரு நடிகர், நடிகைக்குமே சரிவராத விஷயம் ஒன்று இருக்கும். அதை நடிப்பில் கொண்டு வருவது சற்று சிரமாக இருக்கலாம்.
அதுபோல எனக்கு நெருக்கமாக நடிக்க சரிவரவில்லை என அவர் கூறினார்.