உஷார் மக்களே.. உஷார்! எப்படி எல்லாம் ஏமாத்துராங்க பாருங்க?..!! (வீடியோ)
இந்தியாவில் கால் இல்லாதவர் போல ஏமாற்றி மக்களிடம் பணம் வாங்கிய நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.இதனை கண்ட பொதுமக்கள் அவனை எச்சரித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இப்படி யாரையும் கண்டு ஏமாந்து விட வேண்டாம். உஷார் மக்களே..