தனுஷ் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..!!
தனுஷ் தற்போது வடசென்னை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். சமீபத்தில் தான் இவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது.
இவை ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் கமிட் ஆனது பிரபல ஹாலிவுட் நடிகை அலேக்ஸ்சான்ரா தான்.
தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இவை தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.