இவரை போன்ற ஒருவர் தான் இந்த உலகிற்கு தேவை… வைரலாகி வரும் காணொளி..!!

Read Time:1 Minute, 3 Second

சாலை விதிகளை மதிக்காமல் வந்த ஜீப் சாரதியை பைக்கில் வந்த இளைஞர் தனியாக எதிர்த்து நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒருவழிப்பாதையில் தவறாக வேண்டுமென்றே எதிர் திசையில் ஜீப்பில் வந்தவருடன் ஜீப்பின் எதிரே தன் பைக்கை நிறுத்தி அந்த இளைஞர் துணிச்சலுடன் மல்லுக்கட்டுகிறார்.

ஜீப்பை மோதுவதுபோல் முன்னே கொண்டு வந்தபோதும் இளைஞர் அசரவில்லை. முடிவில் ஜீப் டிரைவர் பின்னால் செல்கிறார். அதன்பிறகு, அந்த இளைஞர் தன் பைக்கில் அங்கிருந்து செல்கிறார். இவரை போன்ற ஒருவர் தான் இந்த உலகிற்கு தேவை. யாருக்கு இருக்கிறது துணிச்சல், அநியாயத்திற்கு எதிராக எழுவாய் தோழா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கல் ரேசில் பிரபுதேவா..!!
Next post என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார்..!!