ஐபோனிற்காக பெண் அரங்கேற்றிய அசிங்கம்… இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?..!!

Read Time:1 Minute, 53 Second

ஐபோன் மோகம் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஐபோனிற்காக ரஷ்யாவில் பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் Troitsk நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர்களுக்கு போட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கு கூடி இருந்தவர்களிடம் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நிர்வாணமாக போஸ் கொடுப்பவர்களுக்கு தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் ஐபோன் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

பலரும் தயங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில், விடுதியில் தங்கியிருந்த 19 வயது பெண் ஒருவர் இவ்வாறு போஸ் கொடுத்துள்ளார். இறுதியில் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்து போனை பரிசாக வழங்கியுள்ளனர்.

அதை பிரித்த பார்த்த பின்பு தான் அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணின் போனையே எடுத்து பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போட்டியினை காணொளியாக பதிவு செய்வார்கள் என தெரியாது. அவ்வாறு அவர்கள் கூறவும் இல்லையாம். இணையத்தில் நிர்வாணமான காணொளி வைரலானதையடுத்து குறித்த பெண் தலைமறைவாகியுள்ளது மட்டுமின்றி அவரை கல்லூரி நிர்வாகம் கல்லுரியிலிருந்து வெளியேற்றியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்ரம் மகளின் திருமணத்தில் மனைவி கலந்து கொள்ளவில்லை ஏன் தெரியுமா?..!!
Next post ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்..!!