தெலுங்கு மெர்சலில் ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி..!!
விஜய் நடிப்பில் மெர்சல் படம் தமிழில் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திவிட்டது.
இதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு இன்று ஏராளமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இப்படம் இந்தியளவில் ரீச் ஆக காரணமே ஜிஎஸ்டி வசனம் தான்.
ஆனால், இந்த வசனங்கள் தெலுங்கில் மியூட் செய்துள்ளார்களாம், இதனால், தெலுங்கு விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.