திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில்..!!
நடிகை காஜல் அகர்வால் தற்போதும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரின் தங்கை நிஷா அகர்வால் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சில வருடங்கள் முன்பு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது காஜல் அகர்வாலையும் திருமணம் செய்துகொள்ளும்படி வறுபுறுத்தி வருகிறார்களாம். ஆனால் “இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை, சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன்” என கூறிவிட்டாராம்.