சோனம் கபூர் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை- வீடியோ..!!
சோனம் கபூர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பெயரில் தற்போதெல்லாம் பல சர்ச்சை வருகின்றது, ஏற்கனவே இவர் கவர்ச்சியாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டார்.
அதுவே பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதை தொடர்ந்து தற்போது தாய்லாந்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் சோனம் உள்ளார்.
அந்த படப்பிடிப்பில் நடிகை ஸ்வேரா பாஸ்கர், சோனம் பிகினி உடையில் இருப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ…